• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு : மக்களுக்கு எச்சரிக்கை

Kavipriya S by Kavipriya S
2024/01/18
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது.

சுட்டெண்ணின் படி, கொழும்பு நகரின் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சூழவுள்ள காற்றில் உள்ள தூசித் துகள்களின் அளவு (Pஅ 2.5) நேற்று காலை 163 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 07 பகுதியில் இந்த எண்ணிக்கை 141 ஆக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின்படி, அதே எண்ணிக்கை கொழும்பிலும் 78 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், பதுளை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய நகரங்களைச் சுற்றி வளிமண்டலத்தில் தூசி துகள்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வீசும் காற்றின் தாக்கம் காரணமாக இந்த நாட்டில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர், கழிவு முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுவாசக் கோளாறு உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜோன் கெர்ரியைச் சந்தித்த ஜனாதிபதி!

Next Post

முதுகெலும்பில்லாத அரசாங்கம் பொதுத் தேர்தல் தொடர்பில் தம்பட்டம் அடித்து வருகின்றது!

Related Posts

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்
இலங்கை

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம்

மஸ்கெலியாவில் பொறியில் சிக்கிய சிறுத்தை மீட்பு!

நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

0
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

0
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

0
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

0
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-16
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

2026-03-16
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16

Recent News

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-16
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.