• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் அதிரடி!

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் அதிரடி!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/24
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

காஸாவின் 2ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை இஸ்ரேல் இராணுவம் சுற்றிவளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்” கான் யூனிஸ் நகரை இஸ்ரேப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். காஸாவுக்குள் மேலும் முன்னேறிச் செல்வதற்கான இராணுவ நடவடியின் ஒரு பகுதியாக, இந்நகரம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த குறித்த பகுதியில் ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடுமையாக மோதல் இடம்பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 22 ஆம் திகதி மாத்திரம் காஸாவில்  இடம்பெற்ற தரைவழித் தாக்குதலின்போது 24 இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதுவரை காலத்தில் 200 மேற்பட்ட  இஸ்ரேல் வீரர்கள்  கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேல்- ஹமாஸுக்கு இடையிலான போரில் இதுவரை 25,490 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Gaza
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நல்லூர் கந்தனுக்கு புதிர் தினம் இன்று

Next Post

15ஆவது U19 உலகக்கிண்ணம்: நமிபியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி!

Related Posts

மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !
உலகம்

2026-04-25
இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்
இங்கிலாந்து

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!
இலங்கை

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

2026-04-25
புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-24
Next Post
15ஆவது U19 உலகக்கிண்ணம்: நமிபியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி!

15ஆவது U19 உலகக்கிண்ணம்: நமிபியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி!

TIN இலக்கம் பெறுவதை இலகுவாக்க புதிய நடவடிக்கை

செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.