• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்.துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவா் கைது!

76 கோடி ரூபா மோசடி-இலங்கை வர்த்தகர் கைது!

Rahul by Rahul
2024/02/06
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 0
A A
0
35
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் சுமார் 76 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கபடுகின்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கோடிக்கணக்கான பெறுமதியுடைய மாணிக்கக் கற்களை மோசடி செய்துள்ளதாகவும் இதன் பின்னர், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தகரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று மாலைதீவில் கைது செய்துள்ளது.

அவருக்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சந்தேகநபர், நாட்டு அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: 76 Crorebusinessmannewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Next Post

கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தீர்மானம்!

Related Posts

இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!
இலங்கை

2026-06-30
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-06-30
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

2026-06-30
பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு
இலங்கை

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

2026-06-30
Next Post
கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தீர்மானம்!

கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தீர்மானம்!

2,535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை!

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

0
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.