மட்டக்களப்பிலுள்ள ஹோமியோபதி வைத்திய சாலையில், நீண்டகாலமாக நோயாளர்கள் இருக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா, சாணக்கியனின் நிதி உதவியின் மூலம் குறித்த வைத்தியசாலைக்கு கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

© 2026 Athavan Media, All rights reserved.