• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்!

ILLUSTRATION - A ficticious burglar equipped with jemmy and flashlight walks into the basement of a residential house in Rottweil, Germany, 8 October 2016. PHOTO: SILAS STEIN/dpa (staged scene) | usage worldwide (Photo by Silas Stein/picture alliance via Getty Images)

யாழில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/08
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது திருட்டுக் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாவகச்சேரி மந்துவில் பகுதியில் கும்பலொன்று வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்களைத் திருடிக்கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு. குகானந்தனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த  குகானந்தன் குறித்த கும்பலைத் தடுக்க முற்பட்ட வேளை, அக்கும்பல் அவரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த குகானந்தனை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை  வைத்திய சாலையில் மனுமதித்துள்ள நிலையில் இது குறித்த  மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை அமைச்சு!

Next Post

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து!

Related Posts

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!
இலங்கை

பாதகமான வானிலையால் நாடு முழுவதும் 38 பாடசாலைகளுக்கு பூட்டு!

2026-09-21
பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!
இலங்கை

பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!

2026-09-21
தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!

2026-09-21
மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!
இலங்கை

மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

2026-09-21
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை!

2026-09-21
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டம்; சபாநாயகரின் தீர்ப்பு நாளை அறிவிப்பு!

2026-09-21
Next Post
இலங்கையின் இணைய பாதுகாப்பு  சட்டம் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து!

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து!

கிளிநொச்சியில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து!

கிளிநொச்சியில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து!

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

ரணிலை சந்தித்து பேசினார் சரத் பொன்சேகா !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

பாதகமான வானிலையால் நாடு முழுவதும் 38 பாடசாலைகளுக்கு பூட்டு!

0
பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!

பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!

0
தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த FUTA தீர்மானம்!

0
மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

மோசமான வானிலையால் நுவரெலியா, ஹட்டனில் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

0
இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.