• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா திருப்பலி!

Rahul by Rahul
2024/02/24
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு  யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடந்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சதீவு புனித அந்தோனியார ஆலய திருவிழா 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து  4354 பக்தர்கள்  கலந்து கொண்டுள்ளதுடன்  இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை .

மேலும் இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

Next Post

நெல் விற்பனை வீழ்ச்சி – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Related Posts

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
அமொிக்கா

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

2026-03-20
கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!
இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி!
இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி!

2026-03-20
நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. – பிரதமர் ஹரிணி 

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!
ஆசிரியர் தெரிவு

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு!

2026-03-20
IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

2026-03-20
Next Post
வவுனியாவில் நெல் களஞ்சியசாலைகள் இரண்டிற்கு சீல்

நெல் விற்பனை வீழ்ச்சி - விவசாயிகள் குற்றச்சாட்டு!

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

தொலைபேசியை திருடி விற்றவர் கைது

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் 615 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

0
ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

ஈரான் மீது இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்கள்!

0
கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

0
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3000கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.