• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முச்சக்கரவண்டி சாரதியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி பணம் கொள்ளை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

கரந்தெனிய, திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர், குறித்த முச்சக்கரவண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி, பணத்தைக்  கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் எல்பிட்டிய நகரில் உள்ள தேவாலயத்திற்கு அருகில், முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் வாடகை வண்டி சாரதியுடன் திவியகஹவெல பிரதேசத்திற்கு செல்வதற்காக குறித்த இருவரும் முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளனர்.

பிற்பகல் 2 மணி அளவில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி, அருகில் உள்ள காணிக்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்து பணம் மற்றும் தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியின் சட்டையையும் கிழித்த சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடிய பின்னர், குறித்த சாரதி வீதிக்கு வந்து அங்கு பயணித்த ஒருவரிடம் சம்பவத்தை கூறியுள்ளனர். இது தொடர்பில் கரந்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் எல்பிட்டிய, கம்பட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பாக கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சபாநாயகருடன் வெஸ்ட்மினிஸ்டர் அறக்கட்டளையின் பணிப்பாளர் சந்திப்பு!

Next Post

மீண்டும் தமிழகத்துக்கு வருகை தரும்  பிரதமர் மோடி!

Related Posts

ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்
இலங்கை

பிரதான வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

2026-02-03
பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் பெறுமதியானது!

நாமல் ராஜபக்‌ஷ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!
BREAKING

சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச CID யில் முன்னிலை!

2026-02-03
தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
இலங்கை

2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

2026-02-03
Next Post
காங்கிரஸ் கட்சியின் ஊழல் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!

மீண்டும் தமிழகத்துக்கு வருகை தரும்  பிரதமர் மோடி!

பிரித்தானியாவில் ரேடான் வாயு அதிகரிப்பால் சிறைக் கைதிகள் வெளியேற்றம்!

காணிகளை விடுவிக்குமாறு கோரி  கேப்பாப்பிலவு மக்கள் மகஜர் கையளிப்பு

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07

புது டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் பங்கெடுக்க இலங்கையர்களுக்கு அழைப்பு!

0
T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

0
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

பிரதான வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

0
நாமல் ராஜபக்‌ஷ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச CID யில் முன்னிலை!

0

புது டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் பங்கெடுக்க இலங்கையர்களுக்கு அழைப்பு!

2026-02-03
T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

2026-02-03
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

பிரதான வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

2026-02-03
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

2026-02-03
பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் பெறுமதியானது!

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் பெறுமதியானது!

2026-02-03

Recent News

புது டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் பங்கெடுக்க இலங்கையர்களுக்கு அழைப்பு!

2026-02-03
T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

2026-02-03
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

பிரதான வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

2026-02-03
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.