• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
IPL 2024: லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ‘சிவம் மாவி‘ விலகல்!

IPL 2024: லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ‘சிவம் மாவி‘ விலகல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/04
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடரில் இருந்து லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி விலகியுள்ளார்.

அவரது விலா எழும்பில், ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக குறித்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவருக்கு உபாதை ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்காக அவர், அணியுடன் பயிற்சி முகாமுக்கு சென்றிருந்தார்.

எனினும், அவர் உபாதையில் இருந்து குணமடையாமையினால், கடந்த போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: IPL 2024சிவம் மாவி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பா.ஜ.க. ஆண்டதும் போதும்! மக்கள் மாண்டதும் போதும்!

Next Post

இஸ்ரேலில், இணையத்தள சேவைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டம்!

Related Posts

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!
ஆசிரியர் தெரிவு

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!

2026-08-25
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!
கிரிக்கெட்

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

2026-08-24
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!
இலங்கை

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

2026-08-24
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!
இலங்கை

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

2026-08-24
அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!
இலங்கை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை வீதி உலா: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

2026-08-24
மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தகவல்!
இலங்கை

எல் நினோ தாக்கத்தால் மின்வெட்டு ஏற்படுமா?

2026-08-24
Next Post
இஸ்ரேலில், இணையத்தள சேவைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டம்!

இஸ்ரேலில், இணையத்தள சேவைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டம்!

மன்னாரில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறப்பு!

மன்னாரில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறப்பு!

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

0
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

0
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

0
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

0
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.