• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடந்த ஆண்டில் நிவாரணம் வழங்க 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/09
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த  2023 ஆம் ஆண்டில் மாத்திரம்  பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக  ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது” கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில்  பொருளாதார நெருக்கடியினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகின்றது.

இதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 200 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆண்டு பாடசாலைச் சிறுவர்களுக்கான உணவுத் திட்டம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவித் திட்டம், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச 20 கிலோகிராம்  அரிசி வழங்கும் திட்டம் ஆகியவற்றை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது.

ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட “லிய சவிய” கடன் திட்டத்தின் கீழ் 12% வட்டிக் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டன. இதேவேளை நிவாரணத் திட்டத்திற்காக உலக வங்கி 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. அதனை 05 வருட அவகாசத்துடன் 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: ரஜித் கீர்த்தி தென்னகோன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம்

Next Post

மின்சாரத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Related Posts

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!
இலங்கை

2026-11-03
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!
இலங்கை

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

2026-11-03
சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கை

ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-11-03
Next Post
மின்சாரத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

மின்சாரத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற  சொகுசு பேருந்து விபத்து

நாவலப்பிட்டியில் பேருந்து விபத்து: 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தேசிய கல்வியியற் கல்லூரிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

0
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

0
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

0
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

0
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

2026-11-03
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

2026-11-03
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

2026-11-03
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2026-11-03
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

2026-11-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: