• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சா/த பரீட்சையில் முறைகேடு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சாதாரணப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும், ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றியவர்கள், நேற்று வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து, மற்ற தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: A/LO/L
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தன் நாட்டு மக்களுக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் எச்சரிக்கை!

Next Post

யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை!

Related Posts

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!
உலகம்

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!
இலங்கை

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

2026-04-16
வேல்ஸ் பகுதியில் ‘பிரீசரில்’ இருந்து மீட்கப்பட்ட தாயின் சடலம் : மகனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!
இங்கிலாந்து

கோட்டைக்கு அடியில் மறைந்துள்ள பிரித்தானியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் பிரம்மாண்ட குகை அடையாளம்!
இங்கிலாந்து

கோட்டைக்கு அடியில் மறைந்துள்ள பிரித்தானியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் பிரம்மாண்ட குகை அடையாளம்!

2026-04-16
Next Post
யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை!

யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை!

யாழ். ஒட்டகப்புலத்தில் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

0
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

0

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

0
வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

0
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-16
வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

2026-04-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

2026-04-16

Recent News

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தொடர்பான பாகிஸ்தானின் அப்டேட்!

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-16
வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.