முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails2023 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையின் ஊடாக ...
Read moreDetailsநாட்டில் தற்போது நடைபெற்று வரும் சாதாரணப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும், ஹசலக்க ...
Read moreDetailsஇரத்துச்செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடப் பரீட்சை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், குறித்த பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk ...
Read moreDetails2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் ...
Read moreDetails”2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும்” என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ...
Read moreDetailsக.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults இல் பெறுபேறுகளை பார்வையிடலாம் இந்தப் ...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரத்தினை விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsக.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக தடையின்றி மின்சாரத்தினை விநியோகிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பரீட்சை அட்டவணைக்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.