• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளருடன் சஜித் விசேட சந்திப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/14
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்தார்.

இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையில் தற்போதுள்ள கூட்டாண்மையை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் டொனால்ட் லூவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Athavan NewsDonald LuSJB
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வேறுபாடுகளைக் கடந்து பாலஸ்தீனத்திற்காக முன் நிற்போம் : எதிர்க்கட்சித் தலைவர்!

Next Post

கம்பெனிகளின் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத் தயார் : அமைச்சர் ஜீவன்!

Related Posts

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!
இலங்கை

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!
இலங்கை

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !
இலங்கை

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

2026-06-19
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!
இலங்கை

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

2026-06-19
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

பொதுஜன பெரமுன மக்களது நெருக்கடிகளை உணரவில்லை : எஸ்.எம்.மரிக்கார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

0
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

0
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

0
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

0
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

0
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

2026-06-19
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

2026-06-19

Recent News

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

2026-06-19
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.