• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயார்

Kavipriya S by Kavipriya S
2024/05/18
in இலங்கை, முக்கிய செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
70 0
A A
0
36
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை;கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இன்று பங்கேற்றிருந்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் கடந்த 16ஆம் திகதி நாட்டை வந்தடைந்திருந்தார்.

அத்துடன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் இன்று பங்கேற்றிருந்தார்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அவர், யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அத்தோடு, இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் இது சாத்தியம் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்Agnès Callamard தெரிவித்தார்

இதேவேளை இலங்கை;கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் நேற்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

blank blank blank blank blank blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகரையில் பொலிஸார் அராஜகம்

Next Post

கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிப்பு

Related Posts

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!
இந்தியா

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

2026-06-18
Next Post
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிப்பு

கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிப்பு

காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ள சிவகங்கை கப்பற்சேவை

காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் : ஐ.நா அறிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

0
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

0
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

0
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

0
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

2026-06-18
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

2026-06-18
9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

2026-06-18

Recent News

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

2026-06-18
தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

2026-06-18
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

2026-06-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.