• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லங்கா பிரீமியர் லீக் : வீரர்களுக்கான ஏலம் இன்று! (LIVE)

லங்கா பிரீமியர் லீக் : வீரர்களுக்கான ஏலம் இன்று! (LIVE)

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/21
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் நடைபெறும் 5 ஆவது லங்கா பிரீமியர் லீக் T 20 தொடரின் வீரர்கள் ஏலம் இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் குறித்த ஏலம் இன்று மதியம் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த ஏலத்தில் 420 பேர் பங்கேற்கவுள்ளதாகவும் அதில் 154 இலங்கை வீரர்களுடன் 266 வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 5 அணிகளின் உரிமையாளர்களும் வீரர்கள் ஏலத்திற்காக 5 இலட்சம் டொலர் வீதம் 2.5 மில்லியன் டொலர்களை பயன்படுத்தவுள்ளனர்.

இந்த நிலையில், ஒவ்வொரு அணியும் தற்போது ஒப்பந்தம் செய்துள்ள மற்றும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களை அறிவித்துள்ளன.

அதன்படி, COLOMBO அணி சாமிக்க கருணாரத்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்கிரம, நிபுன் தனஞ்சய மற்றும் க்ளேன் பிளிப்ஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

Dambulla அணி தில்ஷான் மதுஷங்க, நுவான் துஷார, துஷான் ஹேமந்த, பிரவீன் ஜயவிக்கிரம, முசுத்தாபிசூர் ரகுமான் மற்றும் இப்ராஹிம் சத்ரன் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

Galle அணி பானுக ராஜபக்ஷ, லசித் குருஸ்புள்ளே, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஷ் தீக்ஷன, டீம் சைபர்ட் மற்றும் எலெக்ஸ் ஹெல்ஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

Jaffna Kings அணி குசல் மெண்டிஸ், அவிஸ்க பெர்ணான்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், அமதுல்லா ஒமர்சாய் மற்;றும் நூர் அஹமட் ஆகியோரை தக்கவைத்துள்ளது.

B-Love Kandy அணி வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, என்ரு ப்ளெச்சர் மற்றும் கயில் மெயர்ஸ் ஆகியோரை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Athavan NewsB Love KandyJaffna KingsLPL 2024
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது!

Next Post

சீரற்ற வானிலை : கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Related Posts

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

2026-07-30
பெல்லன்வில உணவக உரிமையாளர் கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!
இலங்கை

பெல்லன்வில உணவக உரிமையாளர் கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

2026-07-30
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
பிணை வழங்கப்பட்ட சரித் அபேசிங்க வீடு திரும்பினார்!
இலங்கை

பிணை வழங்கப்பட்ட சரித் அபேசிங்க வீடு திரும்பினார்!

2026-07-30
கிழக்கிலங்கையில் சின்ன கதிர்காமம் – தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்!
இலங்கை

கிழக்கிலங்கையில் சின்ன கதிர்காமம் – தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்!

2026-07-30
ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
Next Post
பல மாகாணங்களில் சீரற்ற வானிலை தொடரும்-வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற வானிலை : கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

டயனா கமகே பிணையில் விடுவிப்பு! (update)

டயனா கமகே பிணையில் விடுவிப்பு! (update)

ஜூலியன் அசேஞ்ஜ் வழக்கில் அதிரடி உத்தரவு!

ஜூலியன் அசேஞ்ஜ் வழக்கில் அதிரடி உத்தரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

0
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

0
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

2026-07-31

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.