• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் அமைச்சர் திடீா் இராஜினாமா!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/10
in ஆசிரியர் தெரிவு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் போருக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பென்னி கன்ட்ஸ் (Israeli war cabinet minister Benny Gantz) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில் உண்மையான வெற்றியை நோக்கி முன்னேறுவதை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தடுப்பதாகவும், அதனால்தான், தான் தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அமைச்சர் பென்னி கன்ட்ஸ்வை பதிவி விலக வேண்டாம் எனவும், போரை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல. படைகள் சேர வேண்டிய நேரம் இது என பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கேட்டுக்கொண்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த அமைச்சரின் பதவி விலகல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பின்னடைவாக அமையும் என குறிப்பிடப்படுகின்றது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்நிலையில், போரை உடனே நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் அதனை நிராகரித்து வருகிறது.

ஹமாசை அழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதியாக உள்ளார்.

தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும், பாதுகாப்புதுறையின் போருக்கான அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பென்னி கன்ட்ஸ் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: cabinet minister Benny GantzIsraeli warPrime Minister Benjamin Netanyahu
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மண்டைதீவு படுகொலை நினைவேந்தல்!

Next Post

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு!

Related Posts

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026-03-17
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!
ஆசிரியர் தெரிவு

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

2026-03-17
ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

2026-03-17
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!

2026-03-17
Next Post
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு!

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு!

இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்கள் வெற்றி பெற்று விட்டார்களே! – மதுரை ஆதினம் கவலை

இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்கள் வெற்றி பெற்று விட்டார்களே! - மதுரை ஆதினம் கவலை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள  அதிகரிப்பு

மாத்தளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

18 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 5 சீனப் பிரஜைகள் கைது!

0
QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.