• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ரோகித் சர்மா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/30
in இந்தியா, கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

இருபதுக்கு 20 ஓவர்  உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பின்னர் இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, இதுவே தனது  இறுதி போட்டி எனவும்,  ஓய்வு பெற இதனை விட மிகச் சிறந்த தருணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோப்பையை வெல்ல வேண்டும் எனத்  தான் விரும்பியதாகவும்,  அது நடந்து விட்டது எனவும், இதனால் தான் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்த சில மணிநேரத்திலேயே  ரோகித் சர்மாவும்  ஓய்வு முடிவு பற்றி அறிவித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: CricketRohit SharmaT20Virat Kohli
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக் குத்து!

Next Post

திருகோணமலையில் காணாமற்போன சுற்றுலாப் பயணி கண்டுபிடிக்கப்பட்டார்!

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !
இந்தியா

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
இந்தியா

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

2026-03-18
வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

தம்புள்ளை குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை: 8 வாரங்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!
இலங்கை

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

2026-03-18
Next Post
திருகோணமலையில் காணாமற்போன சுற்றுலாப் பயணி கண்டுபிடிக்கப்பட்டார்!

திருகோணமலையில் காணாமற்போன சுற்றுலாப் பயணி கண்டுபிடிக்கப்பட்டார்!

மம்தாவை எச்சரித்த ஆளுநர்! மேற்கு வங்கத்தில்  பரபரப்பு

பதில் சட்ட மா அதிபராக ‘பாரிந்த ரணசிங்க‘ நாளைப் பதவிப் பிரமாணம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

0
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

0
வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

0
மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

0
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2026-03-18
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

2026-03-18
பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

2026-03-18

Recent News

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2026-03-18
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

2026-03-18
பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.