பதில் சட்ட மா அதிபராகப் பரிந்த ரணசிங்க (Parinda Ranasinghe) நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்த நிலையில், பதில் சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.