• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/05
in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
69 0
A A
0
31
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயிர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

பிரித்தானிய பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற கெயிர் ஸ்டார்மருக்கு தான் மனமார்த்த பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

அத்துடன், பரஸ்பர வளர்ச்சியையும், இந்தியா – பிரித்தானியா இடையேயான அனைத்து துறைகளிலும் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை பலப்படுத்த ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரிஷி சுனக்கிற்கும் தனது வாழ்த்தை பகிர்ந்துள்ள இந்திய பிரதமர்,

சிறந்த தலைமை பண்புக்காகவும், தனது பதவிக்காலத்தில் இந்தியா பிரிட்டன் இடையிலான உறவை பலப்படுத்த ஆற்றிய பணிக்காகவும் ரிஷி சுனக்கிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரிஷி சுனக்கின் சிறந்த எதிர்காலத்திற்காக தான் வாழ்த்துவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டள்ளார்.

Related

Tags: #indiaelecationPMpm narendra modiuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

Next Post

மட்டக்களப்பில் தொடரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம்!

Related Posts

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை

வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

2026-08-04
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04
கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
Next Post
மட்டக்களப்பில் தொடரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம்!

மட்டக்களப்பில் தொடரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம்!

பதவியேற்றார் பிரித்தானியாவின் புதிய பிரதமர்

பதவியேற்றார் பிரித்தானியாவின் புதிய பிரதமர்

அஸ்வெசும வேலைத்திட்டத்தின் மூலம் நிவாரணம் ஜனாதிபதி!

அஸ்வெசும வேலைத்திட்டத்தின் மூலம் நிவாரணம் ஜனாதிபதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

0
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

0
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.