• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
JAFFNA KINGS  அணியை வீழ்த்திய  Kandy Falcons

Kavipriya S by Kavipriya S
2024/07/09
in பிரதான செய்திகள், விளையாட்டு
66 3
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் Kandy Falcons மற்றும் Jaffna Kings ஆகிய அணிளுக்குடையில் இடம்பெற்ற Kandy Falcons  7 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Kandy Falcons முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Jaffna Kings சார்பில் Pathum Nissanka 119 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து, 225 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய Kandy Falcons 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

Kandy Falcons சார்பில் Dinesh Chandimal 89 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை, இன்றிரவு 7.30க்கு Galle Marvels மற்றும்  Dambulla Sixers  ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffna KingsKandy Falcons
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சனைக்கு உரிய தீர்வு வேண்டும்!

Next Post

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

Related Posts

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!
இலங்கை

2026-11-02
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!
இந்தியா

O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!

முரசு அச்சுறுத்தலால் சென்னையில் 11 விமானங்கள் இரத்து!
இந்தியா

முரசு அச்சுறுத்தலால் சென்னையில் 11 விமானங்கள் இரத்து!

2026-11-02
Next Post
சீரற்ற வானிலையால் 30,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர்!!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானம்!

பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

0
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

0
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

0
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

0
ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

2026-11-02
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: