• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

Kavipriya S by Kavipriya S
2024/07/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது.

நேற்று (12) அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துபிட்டிய ரம்புக, பின்னகொடெல்ல பிரதேசத்தில் நேற்று (12) காலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் வீடொன்றுக்கு அருகில் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் பக்கத்து வீட்டு பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ள நிலையில் பெண்ணின் கணவன் மற்றும் சிலருடன் வந்து பொல்லால் அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 45 வயதுடைய நபரே இதில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் 28 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொத்துபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு, ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ரத்கம, ரணபனாதெனிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் தென்னை வியாபாரி எனவும், வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரரின் வீட்டில் வசித்து வந்த நிலையில் இனந்தெரியாத நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் அல்லது கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில், ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றைய கொலைச் சம்பவம் நேற்று இரவு கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கலங்குட்டிய சந்தனகம வீதியில் இருந்து கல்நேவ கலாஓயா வரையான கிளை வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தனகம கலங்குட்டிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்நேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

Next Post

ரிஷாட் பயணித்த கார் விபத்து – ஒருவர் காயம்

Related Posts

மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!
இலங்கை

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

2026-07-31
24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!
உலகம்

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!
இலங்கை

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

2026-07-31
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

2026-07-31
Next Post
ரிஷாட் பயணித்த கார் விபத்து – ஒருவர் காயம்

ரிஷாட் பயணித்த கார் விபத்து – ஒருவர் காயம்

அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி

அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் - ஜனாதிபதி

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

0
பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.