• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நேபாளத்தில் புதிய அரசு நாளை பதவியேற்பு !

நேபாளத்தில் புதிய அரசு நாளை பதவியேற்பு !

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/14
in உலகம், பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாளத்தில் புதிய அரசு நாளை பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி (KP Sharma Oli) இன்று (14) ஜனாதிபதி ராம் சந்திர பவுடலால் நியமிக்கப்படவுள்ளார்.

அதன்படி, நாளை (15) காலை புதிய பிரதமரும், அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் புஷ்பகமல் தாஹல் (PM Pushpa Kamal Dahal) என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

இந்நிலையில், வரவு-செலவுத் திட்டம் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சியில் அங்கம் வகித்து வந்த முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை திரும்ப பெற்றது.

இதனால் பெரும்பான்மையை இழந்த பிரதமர் பிரசந்தா, நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.

இதில் பெரும்பான்மை பெற முடியாது பிரசந்தா அரசு தோல்வியடைந்தது.

இதைத்தொடர்ந்து நேபாளி காங்கிரஸ் கட்சியும், நேபாள கம்யூனிஸ்டு கட்சியும் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தன.

பின்னர், புதிய அரசை அமைக்க ஜனாதிபதியிடம் கே.பி.சர்மா ஒலி உரிமை கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் ஏற்றுக்கொண்டதையடுத்து, நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலியை இன்று (14) நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: KP Sharma OliPresident Ramchandra PaudelPrime Minister
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரு மருத்துவரும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்!

Next Post

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை மன்னிக்க முடியாது – அவுஸ்திரேலிய பிரதமர்!

Related Posts

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!
உலகம்

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

2026-04-15
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-04-15
11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச
இலங்கை

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

2026-04-15
நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!
இலங்கை

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

2026-04-15
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

2026-04-15
தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
இங்கிலாந்து

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

2026-04-15
Next Post
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை மன்னிக்க முடியாது – அவுஸ்திரேலிய பிரதமர்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை மன்னிக்க முடியாது - அவுஸ்திரேலிய பிரதமர்!

ட்ரம்ப் மீதான  துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை!

ட்ரம்ப் மீதான  துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை!

அரசியலில் வன்முறைக்கு இடமில்லை –  நண்பர் மீதான தாக்குதலுக்கு இந்திய பிரதமர் கண்டனம்!

அரசியலில் வன்முறைக்கு இடமில்லை - நண்பர் மீதான தாக்குதலுக்கு இந்திய பிரதமர் கண்டனம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

0
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

0
பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

0
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

0
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

0
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.