• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கனடாவில் இந்துக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடிய ஏனைய மதத்தவர்கள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/08/13
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் நடைபெற்ற போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர்.

கடந்த வாரத்தில் பங்களாதேசில் மாணவர்கள் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்துக்களின் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன.

பங்களாதேசில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலகில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று கனடாவில்  டோரோன்டோவில் இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர் . இந்த போராட்டத்தில் இந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் என பல்வேறு மதத்தினரும் இணைந்து பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை பங்களாதேசில் உள்ள இந்துக்களை காப்பாற்ற அந்நாட்டு இடைக்கால அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கனடா அரசு உயர் அதிகாரிகளிடம் மனு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Canada
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த சீன சிறுமி!

Next Post

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா!

Related Posts

இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

2026-02-27
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
Next Post
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா!

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா!

தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்திற்கான வர்த்தமானி வெளியீடு!

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை நிறுவ வேண்டும்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

0

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

0
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

0
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

0
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

0
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

2026-02-27

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

2026-02-27
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

2026-02-27
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

2026-02-27
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

2026-02-27

Recent News

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

2026-02-27

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

2026-02-27
அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

அச்சுவேலியில் மாடுகளை கடத்திய நபர் பொலிஸாரால் கைது!

2026-02-27
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.