• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
100 புத்தகங்களின் உலக சாதனை விழா இலங்கையில்

100 புத்தகங்களின் உலக சாதனை விழா இலங்கையில்

Kavipriya S by Kavipriya S
2024/08/23
in இலங்கை, கொழும்பு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

கவிமலர்கள் பைந்தமிழ்ச்சங்கம் நடாத்தும் இலங்கை கிளையின் உலகசாதனை புத்தக வெளியீட்டு நிகழ்வு இம்மாதம் 25.08.2024 ஆம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00  மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற இருக்கின்றது.

இதன்போது இலங்கை இந்தியா உட்பட நாடுகள் பூராகவும் உள்ள நூற்றுக்கும் அதிகமான படைப்பாளிகளின் படைப்புக்கள் வெளிவர இருக்கின்றன.

இதில் உலக சாதனைக்காக புதிய வெளியீடாக 100 புத்தகங்கள் வெளிவர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு தொகுப்பு நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்படுவதுடன் பங்குபற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக   திட்ட அபிவிருத்தி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா  மற்றும்   நாடாளுமன்ற உறுப்பினர்  மனோ கணேசன் கலந்து கொள்வதோடு கௌரவ அதிதிகளாக பிரம்ம ஸ்ரீ நாகராஜ குருக்கள் (கதிரேசன் கோவில் ) S. ராஜேந்திரன் அறங்காவலர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய மண்ணைச் சேர்ந்த  முனைவர் எஸ் யாசின் ஷரீப்  மனித உரிமைகள் கழகமும், மாநில துணை அமைப்பாளரும், (தெற்கு) திரு  ஈகை கா கருணாநிதி சென்னை தென் மாவட்ட பிரதிநிதி தி.மு.க முனைவர், கவிஞர். வீரை மைதீன் (திருநெல்வேலி) அவர்களும் வருகை தந்து சிறப்பிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்

Next Post

இன்று இடியுடன் கூடிய மழை

Related Posts

தெனியாய நீரோடையில் சோகம்; மூவர் சடலங்களாக மீட்பு, ஒருவர் மாயம்!
இலங்கை

தெனியாய நீரோடையில் சோகம்; மூவர் சடலங்களாக மீட்பு, ஒருவர் மாயம்!

2026-11-08
காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து!
இலங்கை

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து!

2026-11-08
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.
இலங்கை

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

2026-11-08
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

2026-11-08
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்
இலங்கை

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

2026-11-08
சீமெந்து விலை அதிகரிப்பு!
இலங்கை

சீமெந்து விலை அதிகரிப்பு!

2026-11-08
Next Post
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இன்று இடியுடன் கூடிய மழை

டிப்பர் வாகனம் மோதி விபத்து – மூவர் ஸ்தலத்திலேயே பலி

இயக்கச்சி பகுதியில் விபத்து - ஒருவர் பலி

மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 4 பேர் கைது

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
தெனியாய நீரோடையில் சோகம்; மூவர் சடலங்களாக மீட்பு, ஒருவர் மாயம்!

தெனியாய நீரோடையில் சோகம்; மூவர் சடலங்களாக மீட்பு, ஒருவர் மாயம்!

0
காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து!

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

0
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

0
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

0
தெனியாய நீரோடையில் சோகம்; மூவர் சடலங்களாக மீட்பு, ஒருவர் மாயம்!

தெனியாய நீரோடையில் சோகம்; மூவர் சடலங்களாக மீட்பு, ஒருவர் மாயம்!

2026-11-08
காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து!

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து!

2026-11-08
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

2026-11-08
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

2026-11-08
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலையத்தின் அதிரடி இலாபம்

2026-11-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: