• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த  ‘EVER ARM ‘

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM‘  நேற்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம் கொண்ட இந்தக் கப்பலானது, 20 அடி கொள்கன்களை சுமக்கக் கூடியது எனவும், இதனை ஆசியாவின் நங்கூரமிட ஒரு சில துறைமுகங்களால் மட்டுமே முடியும் என்றும் அந்த வரிசையில் கொழும்பு துறைமுகமும் ஒன்றாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆழ்கடல் முனையமாக கொழும்பு துறைமுக, கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்பட்டு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதனாலேயே தற்போது இந்தப் பெரிய கப்பலை நங்கூரமிட முடிந்துள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் பயனாக சீனா – ஐரோப்பா – மத்திய தரைக்கடல் சார்ந்த வர்த்தக பாதையில் இலங்கையின் முக்கியத்துவம் நிரூபிக்கப்படுவதால் புதிய சந்தைவாய்ப்பு, முதலீடுகள், தொழில்வாய்ப்பு போன்றன இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.
blank

Related

Tags: EVER ARMஇலங்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த இந்திய துணைத் தூதுவர்

Next Post

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

Related Posts

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!
இலங்கை

2026-11-02
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!
ஈரான்

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!
இலங்கை

O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!

2026-11-02
Next Post
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

தமிழக அரச பாடசாலைகளில் தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை நடத்த தடை –  பள்ளிகல்வித்துறை உத்தரவு

தமிழக அரச பாடசாலைகளில் தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை நடத்த தடை - பள்ளிகல்வித்துறை உத்தரவு

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

IMF உடன்படிக்கை மீறப்படுமானால், நாட்டின் எதிர்க்காலம் கேள்விக் குறியாகும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

0
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

0
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

0
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: