• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சத்துருகொண்டான் படுகொலை – கல்வெட்டு பதிப்பதற்கு தடை!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/09/10
in ஆசிரியர் தெரிவு, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, சத்துருகொண்டான் படுகொலையில் உயிர்நீத்தவர்களின் 34 ஆவது நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், குறித்த நினைவுத் தூபிக்கு அருகில் பெரும் பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது.

குறித்த தூபியில், புதிதாக ஒரு கல்வெட்டு பதிக்கப்பட்டதை அடுத்தே இந்த பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது.

1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் 9 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்குவில், பனிச்சையடி. பிள்ளையாரடி, சத்துருக் கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 42 பேர், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும், ஒட்டுக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களின் 34 ஆவது நினைவேந்தல் தினம் நேற்றையதினமாகும்.

இந்த நிலையில், இவ்வாறு படுகொலை செய்யப்படவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் புனர்நிர்மானம் செய்து அதில் ‘இராணுவத்தினால் படுகொலை செய்யப்படவர்கள்’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, பதிக்கப்பட்டதை அடுத்தே பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டது.

குறித்த புதிய கல்வெட்டானது பதிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் அதனை பலவந்தமாக கழற்றி எடுத்து அங்கு புனரமைப்பு செய்யவிடாது தடுத்ததையடுத்துள்ளனர்.

இதனால், அங்கிருந்த பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, முறுகல் நிலைமை தோன்றியது.

1995 ஆம் ஆண்மு சந்திரிக்கா குமார துங்க ஜனாதிபதியாக இருந்தபோது, ஓய்வு பெற்ற நீதியரசர் பாலிகிட்ணன் தலைமையில் இதுதொடர்பாக ஆணைக்குழு அமைக்கப்பட்டதாகவும், அதில் பாதிக்கப்பட்ட மக்களும் அதில் உயிர் தப்பியவர்களும் இராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் படுகொலை செய்தாக சாட்சியமளித்ததாகவும் அதற்கிணங்க, குறித்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டதாகவும் பொலிஸாரிடம் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் யாரால் படுகொலை நடந்தது என்று ஏன் கல்வெட்டை பொறிக்க கூடாது எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தொடர்ந்தும் கல்வெட்டை பதிக்க விடாது பொலிஸார் தடுக்க முற்பட்டபோது அதனை மீறி கல்வெட்டு பதிக்கப்பட்டமையால், பொதுமக்கள் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை அங்கிருந்து இழுத்துச் சென்ற பொலிஸார், அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.

இதனால், குறித்த பகுதியில் பெரும் பதற்றமானதொரு சூழல் நீண்ட நேரம் காணப்பட்டது.

சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

Next Post

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்!

Related Posts

தமிழக மீனவர்கள் கைது
இலங்கை

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
SriLanka Police

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
Next Post
உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்!

கல்முனையில் அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு!

சிங்களவர்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

0
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

0
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

0
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

0
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

2026-05-25
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

2026-05-25

Recent News

தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

2026-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.