• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
ஆண்களுக்கு வயது கூடிய பெண்களை பிடிக்க இதுதான் காரணமா?

ஆண்களுக்கு வயது கூடிய பெண்களை பிடிக்க இதுதான் காரணமா?

Kavipriya S by Kavipriya S
2024/09/11
in பல்சுவை, பிரதான செய்திகள்
111 1
A A
0
49
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு சில ஆண்களுக்கு குறிப்பிட்ட பெண்கள் மீது ஈர்ப்பு இருக்கும். அதில் ஒன்று தான் வயதான பெண்கள் மீது ஏற்படும் ஈர்ப்பு. குறிப்பாக, இளம் ஆண்கள் தங்களுக்கு சமமான வயதுடைய பெண்கள் அல்லது தங்களை விட வயது குறைவான பெண்களிடம் எதிர்பார்க்கும் சில விஷயங்களை, கொஞ்சம் மூத்த பெண்களிடம் காண முடிகிறது. சுதந்திரமாக செயல்படுவது, மெச்சூரிட்டி, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது என்று பல காரணங்களுக்காக பல ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வயதான பெண்கள் கடினமான, சிக்கலான சூழலில் ஆண்களை சார்ந்து இருக்காமல் அல்லது ஆண்களின் உதவி கோராமல் எளிதாக சரி செய்து விடுவார்கள். ஆனால், எல்லா ஆண்களுக்குமே வயதில் கொஞ்சம் பெரிய பெண்ணிடம் ஈர்ப்பு வராது. இந்த குணங்கள் ஆண்களுக்கு இருந்தால், அவர்கள் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த பெண்களிடம் காதலில் விழுவார்கள்!

  •  மூத்த பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் மெச்சூரிட்டி. அதே போல, மன முதிர்ச்சி அதிகம் இருப்பவர்கள் தான் மூத்தவர்களை விரும்புவார்கள். தங்கள் மனதில் நினைப்பதை எளிதாக வெளிப்படுத்துவது, வெளிப்படையான உரையாடுவது ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள்.
  • தன் மீதும், தன் திறமை மீதும் அதிகமாக தன்னம்பிக்கை கொண்டிருக்கும் ஆண்கள் தன்னை விட வயதான பெண்ணை காதலிப்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவே மாட்டார்கள். தன்னம்பிக்கையாக இருப்பவர்களுக்கு சாதாரணமாகவே வயதான பெண்களின் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருக்கும். தான் எப்படி இருந்தாலும், அதை மிகவும் சௌகரியமாக உணர்வார்கள், மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பதற்றம் இருக்காது, அந்த தன்னம்பிக்கையை அவர்கள் மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.
  • வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்களுக்கு சுதந்திரமாக இருப்பது மிகவும் பிடிக்கும்! தனக்கு பிடித்தவற்றை செய்வது, தேடல்கள், பயணங்கள், விருப்பங்கள் என்று சுதந்திரமாக இருப்பதை விரும்புவார்கள். தனிமையை விரும்பும் இவர்கள், மற்றவர்களுடன் ஜாலியாகப் பழகுவார்கள்; அதாவது எந்த இடமாக இருந்தாலும், சூழலாக இருந்தாலும் இவர்கள் பழக தயக்கம் இருக்காது. இந்த குணங்கள் தான், சுதந்திரமாக இருக்கும் மூத்த பெண்ணை நேசிக்கும் விருப்பத்தைத் தருகிறது.
  • மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள் பெரும்பாலும் வெளிப்படையானவர்கள். புதிய அனுபவங்கள், புதிய கண்ணோட்டமென்று வாழ்க்கையை பல்வேறு கண்ணோட்டங்களில் வாழ விரும்புபவர்கள். மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதை தவறாகவோ தாழ்வாகவோ நினைக்கவே மாட்டார்கள். அது மட்டும் இல்லாமல், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு விஷயங்களை கண்மூடித்தனமாக நம்ப மாட்டார்கள். எதையுமே புரிதல் இல்லாமல் பின்பற்ற மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் பெண்களின் கண்ணோட்டத்தில் ஒரு விஷயத்தை சொல்லும் பொழுது அதை புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.அதற்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள்.
  • கடினமான உணர்வுகளையும், உறவுகளுக்குள் ஏற்படக்கூடிய சிக்கலான விஷயங்களையும் மூத்த பெண்களை விரும்பும் ஆண்களால் சுலபமாக ஹேண்டில் செய்து, சரியாக தீர்வு காண முடியும். அது மட்டும் இல்லாமல், மற்றவர்கள் சென்சிட்டிவாக உணரும் விஷயத்தையும், அவர்களின் தேவைகளையும் உணர்ச்சிகளையும் இவர்களால் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நடக்க முடியும். கிரிட்டிகலாக எதையும் பார்க்காமல், பிறர் உணர்வுகளை புரிந்து கொண்டு நடப்பார்கள்.
  • பொதுவாகவே எந்த உறவாக இருந்தாலும் அதில் பரஸ்பர அன்பும் மரியாதையும் இருக்க வேண்டும். வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள் பரஸ்பரம் மரியாதை கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடத்தில் மரியாதையாக நடப்பார்கள் மற்றவர்களையும் மரியாதையாக நடத்துவார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்டென்று முடிவுகளை எடுக்காமல், சிக்கல்களை சரியாகப் புரிந்துகொண்டு இருவருக்கும் எது சரியாக இருக்கும் என்று யோசித்து மெச்சூர்டாக முடிவு எடுப்பார்கள். கோபம், சண்டை என்று எதுவாக இருந்தாலுமே அதை சரி செய்வதில் முயற்சி செய்வார்கள்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாகி புயல் தாக்கம் – 127 பேர் பலி

Next Post

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!

Related Posts

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

2026-09-10
வெயிலின் தாக்கம் தீவிரம்; மக்கள் அவதானம்!
இலங்கை

உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

2026-09-10
பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!
உதைப்பந்தாட்டம்

பார்சிலோனாவின் மிக இளம் வயது தலைவரானார் லாமின் யமால்!

2026-09-10
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!
இலங்கை

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

2026-09-10
வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது: முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி!
இந்தியா

வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது: முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி!

2026-09-10
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு
இலங்கை

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

2026-09-10
Next Post
பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!

தங்கத்தின் விலையில் மாற்றம்!

தங்கத்தின் விலையில் மாற்றம்!

இலங்கையின் சிரேஷ்ட பாடகர் காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட பாடகர் காலமானார்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

0
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

0
“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

0
பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.