• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில். பெண்களுடன் அநாகரிகமான நடந்து கொண்டவர்களை எச்சரித்தவர் மீது வாள் வெட்டு

Kavipriya S by Kavipriya S
2024/09/24
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பேருந்து சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர் மீதே நேற்றைய தினம் திங்கட்கிழமை வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

கொழும்புத்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணிகளை ஏற்றி வந்த வேளை மணியந்தோட்டம் பகுதியில் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சாரதி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் 04 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டு , தொந்தரவு செய்துள்ளனர்.

இதனை அவதனித்த சாரதி, குறித்த இளைஞர்களை கடுமையாக எச்சரித்து , அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் , அன்றைய தினம் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞர்கள் கும்பலை சேர்ந்தவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தை மறித்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கலைக்கப்படும் நாடாளுமன்றம்?

Next Post

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் உயிரிழப்பு!

Related Posts

அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!
இலங்கை

2026-11-08
நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

2026-11-07
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

வரி நிவாரணம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு; ஜனாதிபதி அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு வடக்கு தமிழ்ப் பாடசாலைகளுக்கு 9ஆம் திகதி விடுமுறை
இலங்கை

தீபாவளியை முன்னிட்டு வடக்கு தமிழ்ப் பாடசாலைகளுக்கு 9ஆம் திகதி விடுமுறை

2026-11-07
Next Post
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் உயிரிழப்பு!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் உயிரிழப்பு!

உக்ரேன் ஜனாதிபதியைச் சந்தித்தார் பிரதமர் மோடி!

சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

அநுரவுடன் இணைந்து செயற்படத் தயார்! - IMF

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

அனைவரது வாழ்விலும் அன்பும் ஒளியும் பரவட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து!

0
நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

நாளை மதுபானக் கடைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

0
துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருக்கு விளக்கமறியல்

0
அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

அன்டிகுவா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஹரிணி!

0
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: