• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி

மாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி

Kavipriya S by Kavipriya S
2024/10/05
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்

அத்துடன் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய  மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்தும்  ஆசி பெற்றார்

ஜனாதிபதி இன்று முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய  கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

செத் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு  இதன்போது ஆசி வழங்கப்பட்டது.

அத்துடன் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய  மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்

ஜனாதிபதி இன்று முற்பகல் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள ராமண்ய பீடத்திற்கு சென்று  ஆசிபெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

அநுநாயக்க தேரர்கள், பதிவாளர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

இதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய பொருளாதார அரசியல் நிலைமைகள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தியிருந்தார்

வெளிநாட்டு தூதுவர்களை நியமிக்கும்போது,  அறிவார்ந்த, பொறுத்தமானவர்களை நியமிக்குமாறும், ஆளுநர்களை நியமிக்கும்போது அரசியல் நோக்களுங்காக அன்றி பொறுப்பானவர்களை நியமிக்குமாறும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

அத்துடன் அமைச்சுக்களின் செயலாளர் பதவிக்கும் பொறுத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்

இதேவேளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட  தீர்மானங்களை  மேற்கொள்வதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி  இதன்போது தெரிவித்துள்ளார்

அத்துடன்  எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் உரிய மறுசீரமைப்புக்களை செய்வதற்கு  எதிர்பார்த்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள  ஜூலி சங்

Next Post

வாகனத்தின் விலை சடுதியாக குறைவதற்கான வாய்ப்பு அதிகம்

Related Posts

கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!
இலங்கை

2026-07-31
தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!
இலங்கை

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

2026-07-31
24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!
உலகம்

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!
இலங்கை

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

2026-07-31
Next Post
வாகனத்தின் விலை சடுதியாக குறைவதற்கான வாய்ப்பு அதிகம்

வாகனத்தின் விலை சடுதியாக குறைவதற்கான வாய்ப்பு அதிகம்

நாளையும் தீர்மானம் எடுக்க போவதில்லை – பெண்கள் கிடைக்கவில்லை – சுமந்திரன்

நாளையும் தீர்மானம் எடுக்க போவதில்லை – பெண்கள் கிடைக்கவில்லை - சுமந்திரன்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாகக் கிடைக்கிறது.

0
கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!

கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!

0
தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

0
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

0
பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

Recent News

இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாகக் கிடைக்கிறது.

2026-07-31
கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!

கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!

2026-07-31
தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

2026-07-31
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.