• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
7 மாவட்டங்களுக்கு  மண்சரிவு எச்சரிக்கை!

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பை அண்டிய புறநகர்ப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டது.

இதேவேளையில், நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Sri Lankaஇலங்கைமண்சரிவுமண்சரிவு அபாய எச்சரிக்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Next Post

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

Related Posts

மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி
இலங்கை

2026-06-29
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!
அமொிக்கா

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!
இலங்கை

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!
இலங்கை

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-29
Next Post
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்!

கொழும்பை வந்தடைந்த சீனப் போர்க் கப்பல்!

கொழும்பை வந்தடைந்த சீனப் போர்க் கப்பல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

0
அணு விவகாரம் தொடர்பில் புதிய நகர்வு: ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடர முடிவு

அணு விவகாரம் தொடர்பில் புதிய நகர்வு: ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடர முடிவு

0
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

0
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

0
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

0
மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

2026-06-29
அணு விவகாரம் தொடர்பில் புதிய நகர்வு: ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடர முடிவு

அணு விவகாரம் தொடர்பில் புதிய நகர்வு: ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடர முடிவு

2026-06-29
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

2026-06-29
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

2026-06-29
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

2026-06-29

Recent News

edit post
மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

2026-06-29
edit post
அணு விவகாரம் தொடர்பில் புதிய நகர்வு: ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடர முடிவு

அணு விவகாரம் தொடர்பில் புதிய நகர்வு: ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடர முடிவு

2026-06-29
edit post
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

2026-06-29
edit post
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.