• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதிக்கு சமந்தா பவருக்கும் இடையில் சந்திப்பு!

Rahul by Rahul
2024/10/11
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றள்ளது.

அதன்படி பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒற்றுமையை இதன்போது சுட்டிக்காட்டிய சமந்தா பவர், மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் அதேபோன்று சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் இந்தச் செயற்பாடுகள் உதவும் எனவும் சமந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related

Tags: liveupdatslka usanewsPresidentupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நடிகை தமிதா அபேரத்னவுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Next Post

உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் பிரமரின் அறிவிப்பு!

Related Posts

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!
அமொிக்கா

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
Next Post
பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் பிரமரின் அறிவிப்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவிப்பு!

வேட்பாளர்களின் விருப்ப எண்கள் தொடர்பில் அறிவிப்பு!

T 20 மகளிர் உலகக் கிண்ணம் : இலங்கை மகளிர் அணி தகுதி!

மகளிர் உலகக் கிண்ண போட்டி-அவுஸ்திரேலிய அணி வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

0
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

0
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

0
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

0
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17

Recent News

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.