• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
WEATHER FORECAST FOR 25 OCTOBER 2024

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/25
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45)கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையாக வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வரை காணப்படும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-55) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

கடல் நிலை:

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமானதாக இருக்கும்.

Related

Tags: Weatehrமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Next Post

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-வாக்குப்பெட்டிகள் விநியோகம்!

Related Posts

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்
இலங்கை

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

2026-09-10
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10
வெயிலின் தாக்கம் தீவிரம்; மக்கள் அவதானம்!
இலங்கை

உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

2026-09-10
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!
இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம் – சபையில் நாமல்!

2026-09-10
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!
இலங்கை

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பிரபல பேக்கரிக்கு அபராதம்!

2026-09-10
அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!
அமொிக்கா

அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் நம்பிக்கை!

2026-09-10
Next Post
எல்பிட்டிய தேர்தல்; பிரச்சார நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-வாக்குப்பெட்டிகள் விநியோகம்!

பயங்கரவாத அச்சுறுத்தலை இலங்கை நிவர்த்தி செய்யும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

பயங்கரவாத அச்சுறுத்தலை இலங்கை நிவர்த்தி செய்யும் - பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

ஒக்டோபரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

ஒக்டோபரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

0
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

0
இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

0
வெயிலின் தாக்கம் தீவிரம்; மக்கள் அவதானம்!

உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

0
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம் – சபையில் நாமல்!

0
முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

2026-09-10
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10
இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

2026-09-10
வெயிலின் தாக்கம் தீவிரம்; மக்கள் அவதானம்!

உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

2026-09-10
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம் – சபையில் நாமல்!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.