• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி அபார வெற்றி!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/04
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி அபார வெற்றியைப்  பதிவு செய்துள்ளது.

3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியா பயணித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் தலைவர் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 44 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அபாரமாக பந்துவீசிய அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 204 ஒட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 33.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டினை இழந்து 204 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. 7 விக்கெட்டுகளை இழந்து அவுஸ்திரேலியா அணி தடுமாறிய நிலையில் களத்திற்குள் வந்த அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் நிதானமாக விளையாடி 32 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக்  கொண்ட ஒருநாள் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Cricketஅவுஸ்திரேலியாபாகிஸ்தான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனுர மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்!

Next Post

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டது!

Related Posts

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

2026-07-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
அம்பாறை

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2026-07-16
Next Post
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டது!

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டது!

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட வரி நீடிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

0
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

0
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.