• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
அவுஸ்திரேலிய அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி

Kavipriya S by Kavipriya S
2024/11/08
in பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 09 விக்கட்டுக்களால் அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

9 விக்கட்டுக்களால் அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி அவுஸ்ரெலியாவில், எடிலைட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் இன்று இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் தடுமாறியதோடு, அணியின் முன்னனி வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஸ்டிவ் ஸ்மித் ஒருபக்கம் அணியின் ஓட்டத்தை அதிகரிக்க பொறுப்புடன் விளையாடியபோதும், இருந்தும் ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியமையால், அவுஸ்ரேலிய அணியானது 35 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக ஹரிஸ் ரவுப் 05 விக்கட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.3 ஒவர்களில் 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

முதல் விக்கட்டிற்காக 137 ஓட்டங்களை பகிர்ந்த சயிம் அயுப் மற்றும் ஸபிக் முறையே 82 மற்றும் 64 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இதனால் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Related

Tags: australia vs pakistan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு!

Next Post

முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்

Related Posts

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!
இலங்கை

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!
சினிமா

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!
இலங்கை

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-03-17
Next Post
முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்

முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் , கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

மாநாடுகளுக்கு வருகைத் தரும் மக்கள் கூட்டத்தை பார்த்து பெரிய கட்சிகள்  அச்சமடைந்துள்ளன- திலகரத்ன டில்ஷான்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

0
ஐஆர்ஏ குண்டுவெடிப்பு வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கிறார் ஜெர்ரி ஆடம்ஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.