• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஐ.நா அமைதிப்படை வீரர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

இஸ்ரேல் பிரதமர் வீட்டைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/17
in உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  வீட்டைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாகவும் வெடிகுண்டுத்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை  உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கிடையே கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புகளை அழிக்கும் வரை அவர்கள் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறிவருகின்றார்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும் உலகளவில் இது பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில் தற்போது 2வது முறையாக மீண்டும் இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இவ்வெடிப்புச் சம்பவத்தின் போது அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் இடம்பெறவில்லை  என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு இஸ்ரேலின் ஜனாதிபதி  ஐசக் கார்க் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் ‘இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும், பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் எனவும் அந்நாட்டு  பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

Related

Tags: Benjamin NetanyahuIsreal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பெயர் அறிவிப்பு!

Next Post

திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன்.

Related Posts

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!
இலங்கை

2026-06-19
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!
இங்கிலாந்து

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19
இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக்குழு எதிர்காலத்தில் சாத்தியமா? நிலாந்தன்!

திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன்.

வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக கூறிய பசில் பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி

புதிய நாடாளுமன்றில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும்! -ரஞ்சித் மத்தும பண்டார

இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

0
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

0
இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

0
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

0
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

0
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

2026-06-19
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19
இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

2026-06-19
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

2026-06-19

Recent News

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

2026-06-19
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

2026-06-19
இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

2026-06-19
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.