• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தானில் தொடரும் மோதல் – 76 பேர் உயிரிழப்பு

Kavipriya S by Kavipriya S
2024/11/28
in உலகம், பிரதான செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மண்டோரி சார்கெல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 பேரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து, இதே மாவட்டத்தின் பகன் கிராம பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்தது.

துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சமரசத்திற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். எனினும், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் வெடித்தது.

கோஜாகரி, மதசாநகர் மற்றும் குஞ்ச் அலிஜாய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, வன்முறை சம்பவத்தினால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை-12 பேர் உயிரிழப்பு!

Next Post

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும் ‘DIMO Care Camp”

Related Posts

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!
இலங்கை

2026-11-02
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!
இந்தியா

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!
ஈரான்

O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!
இலங்கை

O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!

2026-11-02
Next Post
பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும் ‘DIMO Care Camp”

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும் 'DIMO Care Camp"

தமிழகம் நோக்கி மெதுவாக நகரம் தாழமுக்கம்

தமிழகம் நோக்கி மெதுவாக நகரம் தாழமுக்கம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஐசிசி கூட்டம் நாளை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

0
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

0
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

0
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

0
ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

0
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

2026-11-02
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

2026-11-02
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

2026-11-02
செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

2026-11-02
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: