• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் மன்னாா்
தமிழர் உணவுப் பண்பாட்டியல்  தொடக்க விழா வான அறுவடை விழா!

தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழா வான அறுவடை விழா!

Rahul by Rahul
2025/01/10
in மன்னாா், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழா வான அறுவடை விழா நேற்று நடைபெற்றுள்ளது

இலுப்பை கடவை கமக்கார அமைப்பின் தலைவர் வி எஸ் சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர். க. கனகேஸ்வரன் கலந்துகொண்டு தமிழர் பாரம்பரிய பண்பாட்டு முறைப்படி முதல் அறுவடையை தொடங்கி வைத்திருந்தார்

இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின் குமார்,மாவட்ட விவசாய பணிப்பாளர் அ.சகிலா பானு,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் ,விவசாய அமைப்பின் உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

மேலும் கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள் பொங்கல் வைத்து மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் நிமித்தம் விவசாயிகள் முற்றாக பாதிக்கப்பட்ட போதிலும் இப்பகுதியில் நெல் விளைச்சல் வெற்றியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: anewsharvest festival!lkTamil Food Cultureupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்க – மகும்புர சொகு பஸ் சேவை ஆரம்பம்!

Next Post

பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!

Related Posts

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!
இலங்கை

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
கற்பிட்டி கடற்கரை பகுதியில்  பீடி இலைகள்  மீட்பு
இலங்கை

கற்பிட்டி கடற்கரை பகுதியில் பீடி இலைகள் மீட்பு

2026-10-07
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…
இலங்கை

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை

வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!

2026-09-27
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-23
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
இலங்கை

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

2026-09-19
Next Post
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!

பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு!

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு!

டெல்லியில் காற்றின் தரக்குறியீட்டில் பாதிப்பு!150-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

டெல்லியில் காற்றின் தரக்குறியீட்டில் பாதிப்பு!150-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

0
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

0
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

0
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

0
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

2026-10-11

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: