• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
மீண்டும் நகைச்சுவை நடிகராக சந்தானம்?

மீண்டும் நகைச்சுவை நடிகராக சந்தானம்?

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/16
in சினிமா, பிரதான செய்திகள்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த  நடிகர் சந்தானம் சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல  படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டேன், இனிமேல் நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என முடிவெடுத்த சந்தானம்  கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் அவர் நினைத்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு  வெளியான  ”மத கஜ ராஜா” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம்,வரலஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

இப் படத்தினை, கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட  படக்குழு திட்டமிட்டது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் படத்தினை இந்த ஆண்டு பொங்கலுக்கு படக்குழு வெளியிட்டது.

படம் பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தானம் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடித்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் நடிகர் சந்தானம் அளித்த  பேட்டி ஒன்றில் தான் நகைச்சுவை நடிகராக இனிவரும் நாட்களில் நடிக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: CinemaKolly woodசந்தானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குடும்பஸ்தன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

Next Post

புத்தர் சிலை வடிவில் டொனால்ட் ட்ரம்ப்

Related Posts

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
இலங்கை

2026-08-03
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

2026-08-03
வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!
இலங்கை

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

2026-08-03
Next Post
புத்தர் சிலை வடிவில் டொனால்ட் ட்ரம்ப்

புத்தர் சிலை வடிவில் டொனால்ட் ட்ரம்ப்

4,700 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரிட்டிஷ் பெட்ரோலியம்!

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் உறுதி!

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் உறுதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.