• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்!

ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/28
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் தெய்வ சக்தி என்பது அதிகமாகவே இருக்கும். அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும், தான தர்மங்களும் நமக்கு அளவில்லா பலனை தரக்கூடியதாகவே திகழ்கிறது.

அதிலும் குறிப்பாக அமாவாசை தினங்களில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது முன்னோர்களின் அருளால் சிறப்பாகவே திகழும் என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட அமாவாசையில் மிகவும் குறிப்பிடத்தக்க அமாவாசையாக திகழக்கூடிய தை அமாவாசை ஆகும்.

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழ்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் அமாவாசை தினங்களில் பெண் தெய்வ வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் நமக்கு அளவில்லா பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.

அந்த வகையில் தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது ஜனவரி மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.

பொதுவாக தினந்தோறும் நாம் செய்யக்கூடிய தான தர்மம் என்பது நம்முடைய கர்ம வினைகளை போக்கும். அதிலும் குறிப்பாக அமாவாசை தினத்தில் நாம் எந்த ஒரு தான தர்மத்தை செய்தாலும் அது முன்னோர்களால் ஏற்பட்ட சாபத்தையும் தோஷத்தையும் நீக்கி முன்னோர்களின் அருளை நமக்கு பெறச் செய்யும்.

முன்னோர்களின் அருள் நமக்கு இருந்துவிட்டால் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். மேலும் நம்முடைய வம்சம் வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே வரும்.

அதனால்தான் அமாவாசை தினத்தில் பசு மாட்டிற்கு அகத்திக் கீரையும் காகத்திற்கு சாதமும் வைக்கும் வழக்கத்தை நம்முடைய முன்னோர்கள் கொண்டு வந்தார்கள்.

அதிலும் குறிப்பாக தை அமாவாசை அன்று இவற்றோடு சேர்த்து இன்னும் ஒரு பொருளை நாம் தானமாக தந்தோம் என்றால் நம்முடைய ஜென்ம பாவமே நீங்கும் என்று கூறப்படுகிறது.

அதுதான் எள். பொதுவாக எள்ளை இரைத்துதான் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் செய்வோம். அப்படிப்பட்ட எள்ளை பசு மாட்டிற்கும் காகத்திற்கும் நாம் தானமாக தரும் பொழுது நமக்கு அளவில்லாத நன்மைகள் உண்டாகும்.

பசு மாட்டிற்கு எள்ளு புண்ணாக்கு வாங்கி கொடுக்க வேண்டும். அதேபோல் காகத்திற்கு எள்ளை பொடி செய்து அதனுடன் ஏதாவது ஒரு இனிப்பை சேர்த்து உருண்டையாக்கி எள்ளுருண்டையாக தானம் தர வேண்டும்.

இப்படி தருவதன் மூலம் நம்முடைய முன்னோர்களின் சாபமும் தோஷமும் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு நம்முடைய ஜென்ம பாவங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

எந்த ஒரு பொருளை நாம் தானமாக தந்தாலும் தராவிட்டாலும் இந்த ஒரு பொருளை பசு மாட்டிற்கு அல்லது காகத்திற்கு அல்லது இரண்டிற்குமே நாம் தானமாக தருவதன் மூலம் அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

Related

Tags: Amavasaiஅமாவாசை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடந்த ஆண்டில் துஷ்பிரயோகம் தொடர்பில் 321 முறைப்பாடுகள்!

Next Post

ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு!

Related Posts

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

2026-01-27
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!
இலங்கை

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!
இலங்கை

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்!

2026-01-27
ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய  கடைகளுக்கு  அபராதம் !
இலங்கை

ஊர்காவற்துறையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கடைகளுக்கு அபராதம் !

2026-01-27
ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் ரங்​கவி​லாச மண்​டபத்​தில் தங்க கருட வாக​னத்​தில் எழுந்​தருளிய நம்​பெருமாள்
ஆன்மீகம்

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் ரங்​கவி​லாச மண்​டபத்​தில் தங்க கருட வாக​னத்​தில் எழுந்​தருளிய நம்​பெருமாள்

2026-01-27
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

2026-01-27
Next Post
ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு!

இந்திய மீனவர்கள் மீது  இலங்கை கடற்படையினர்  துப்பாக்கி பிரயோகம்!

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்!

ட்ரம்ப் மீதான விசாரணையை மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழு பணி நீக்கம்!

ட்ரம்ப் மீதான விசாரணையை மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழு பணி நீக்கம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
கினிகத்தேனையில் விசேட சோதனை; சேவையிலிருந்து நீக்கப்பட்ட 12 வாகனங்கள்!

கினிகத்தேனையில் விசேட சோதனை; சேவையிலிருந்து நீக்கப்பட்ட 12 வாகனங்கள்!

0
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!

இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!

0
அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.

அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.

0
நுவரெலியா, கொட்டகலையில்  தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

நுவரெலியா, கொட்டகலையில் தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

0
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.