• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாடசாலையில் தீ விபத்து;  பவன் கல்யாணின் மகன் வைத்தியசாலையில் அனுமதி

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/08
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

சிங்கப்பூரில் கல்வி கற்றுவரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் ‘மார்க் சங்கர்‘, பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  காயமடைந்துள்ளார்.

8 வயதான மார்க் சங்கர்  சிங்கப்பூரில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வருகின்றார். இந்நிலையில் குறித்த பாடசாலையில் நேற்று  திடீரென தீபத்து ஏற்பட்டுள்ளது.

இத் தீவிபத்தில் காயமடைந்த மார்க் சங்கர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வரும் நிலையில், மகனைப் பார்ப்பதற்காக தான் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்துவிட்டு பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related

Tags: ஆந்திராபவன் கல்யாண்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெறுமதி சேர் வரி​ (திருத்த) சட்டமூலம்: உயர் நீதிமன்ற தீர்ப்பு!

Next Post

கொழும்பு முனைய செயல்பாடுகள் தொடங்கியவுடன் அதானி பங்குகள் உயர்ந்தன!

Related Posts

சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்
இலங்கை

2026-01-26
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

2026-01-26
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

2026-01-25
அடுத்த மாதம் முதல் மீண்டும் போராட்டம்
இலங்கை

நாளை முதல் அரச வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டம்

2026-01-25
நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?
இலங்கை

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?

2026-01-25
Next Post
கொழும்பு முனைய செயல்பாடுகள் தொடங்கியவுடன் அதானி பங்குகள் உயர்ந்தன!

கொழும்பு முனைய செயல்பாடுகள் தொடங்கியவுடன் அதானி பங்குகள் உயர்ந்தன!

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை!

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை!

இங்கிலாந்து ஒருநாள், மற்றும் இருபதுக்கு இருபது அணிகளுக்கு புதிய அணித்தலைவராக ஹரி புரூக் நியமினம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

0
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

0
மட்டுவில் 8 பேர் கைது

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.