• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு

கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/08
in உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

கொங்கோவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இக்  கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் 13 மாவட்டகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளப்பெருக்கினால்   இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர்  களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொங்கோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி!

Next Post

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு!

Related Posts

ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!
உலகம்

2026-02-02
நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!
அமொிக்கா

இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!
இலங்கை

எயார்பஸ் ஊழல் வழக்கு

2026-02-02
கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!
அமொிக்கா

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

2026-02-02
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

2026-02-02
Next Post
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு!

தேஷபந்து தென்னகோன் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

Update :தேஷபந்து தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

0
ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!

ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!

0
நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

0
அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

0
நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.