மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபையை இலங்கைத் தமிழ் அரசு கட்சி கைப்பற்றியுள்ளது.
தமிழரசுக் கட்சி 18,642 வாக்குகளைப் பெற்று 16 இடங்களைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 11,062 வாக்குகளைப் பெற்று 9 இடங்களைப் பெற்றுள்ளது.
சுயேச்சைக் குழுவும் 5,325 வாக்குகளைப் பெற்று 4 இடங்களைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 4,303 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 3,052 வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாநகர சபையில் 2 இடங்களைப் பெற்றுள்ளது.















