குருநாகல் மாவட்டத்தின் மஹாவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!
தேசிய மக்கள் சக்தி (NPP) – 21,249 (19 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 10,714 (8 இடங்கள்)
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) – 4,795(3 இடங்கள்)
சுதந்திர மக்கள் முன்னணி – 2,456 ( 2 இடங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி – 2,174 ( 2 இடங்கள்)
சர்வஜன பலய 731 – (1 இடம்)
சுயேட்சை குழு 1655 – (1இடம்)
ஸ்ரீலங்கா மக்கள் கட்சி 1,379(1இடம்)















