• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன் கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/06/07
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதற்கான அனைத்து அதிகாரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்த சட்டமூலம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு, தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உட்பட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related

Tags: srilanka newsTransport
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 03பேர் உயிரிழப்பு!

Next Post

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார கல்வி கண்காட்சி, விழிப்புணர்வு நடைப்பயணம்!

Related Posts

வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!
இலங்கை

ஓய்வு பெற்ற உயர் அரச அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி; அரசாங்கத்தின் அறிவிப்பு!

2026-02-03
ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!
இலங்கை

ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!

2026-02-03
கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!
BREAKING

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

2026-02-03
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!
BREAKING

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

2026-02-03
Next Post
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார கல்வி கண்காட்சி, விழிப்புணர்வு நடைப்பயணம்!

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார கல்வி கண்காட்சி, விழிப்புணர்வு நடைப்பயணம்!

டொனல் ட்ரம்ப் குறித்து பதிவிட்ட கருத்தை நீக்கினார் எலன் மஸ்க் !

செம்மணி மனித புதைகுழியினை மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு யாழ் நீதிமன்று அனுமதி!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை 19 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் !

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!

ஓய்வு பெற்ற உயர் அரச அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி; அரசாங்கத்தின் அறிவிப்பு!

0
அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

0
ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!

ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!

0
கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

0
இங்கிலாந்து மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.