• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ரஷ்ய விமான விபத்து தொடர்பான அப்டேட்!

ரஷ்ய விமான விபத்து தொடர்பான அப்டேட்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/07/24
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

தொலைதூர கிழக்கு அமுர் பகுதியில் அதன் இலக்கிலிருந்து சுமார் 16 கிமீ (10 மைல்) தொலைவில் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை ரஷ்ய மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அங்காரா ஏர்லைன்ஸின் An-24 விமானம், 42 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன், பிளாகோவெஷ்சென்ஸ்கில் இருந்து சீன எல்லைக்கு அருகில் புறப்பட்டு, டின்டா விமான நிலையத்தை நெருங்கியபோது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு ரேடார் திரைகளில் இருந்து மறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் ரஷ்ய சிவில் விமான ஹெலிகொப்டர் விமானத்தின் உடற்பகுதி எரிவதைக் கண்டதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்ததாக நம்பப்படவில்லை என்றும் அது தகவல் வெளியிட்டது.

இதனிடையே, விமானத்தில் இருந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவர் என்று அமுரின் பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் கூறினார்.

டின்டாவிலிருந்து சுமார் 16 கிமீ (10 மைல்) தொலைவில் உள்ள ஒரு மலைப்பாதையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமுரின் சிவில் பாதுகாப்பு மையம் தெரிவித்ததாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்தை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என்று தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில் அடர்ந்த வனப்பகுதியில் எரியும் விமானத்தின் சிதைபாங்களை காட்டுகின்றன.

Image

விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்காரா ஏர்லைன்ஸ் அன்டோனோவ் 24 விமானம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையானது என்றும், கடந்த காலங்களில் இதற்கு சிக்கல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விமானம் அண்மைய தொழில்நுட்ப பரிசோதனையில் தேர்ச்சி பெற்றதாக அதிகாரிகள் கூறினாலும், 2018 முதல் நான்கு விபத்து சம்பவங்களில் சிக்கியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்தது.

Related

Tags: Amur regionAngara airlines An-24 planeRussiaஅமுர்ரஷ்யாவிமான விபத்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிரிழந்த தாயின் எச்சங்களைத் தவறாக அனுப்பியதாக ஏயார் இந்தியா மீது மகன் குற்றச்சாட்டு!

Next Post

வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா – இங்கிலாந்து!

Related Posts

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !
இந்தியா

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
இலங்கை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!
இலங்கை

புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

2026-06-16
ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!
இலங்கை

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
Next Post
வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா – இங்கிலாந்து!

வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா - இங்கிலாந்து!

பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் சீனா!

பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் சீனா!

குறைந்த விலையில் மின்சாரக் கார் உற்பத்தி! -டெஸ்லா அறிவிப்பு

குறைந்த விலையில் மின்சாரக் கார் உற்பத்தி! -டெஸ்லா அறிவிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.