• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுற்றுலா செல்லும் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது அரசாங்கம்!

சுற்றுலா செல்லும் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது அரசாங்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கலாசார நிதியத்திற்குச் சொந்தமான  26 தொல்பொருள் மதிப்புள்ள திட்டங்களை 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதேவேளை, இதனுடன் தொடர்புடைய முன்மொழிவை மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழு அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் சிறுவர்களிடையே கலாசார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதையும் தேசிய பாரம்பரியம் மற்றும் இடங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டே இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.

குறித்த திட்டத்தின் கீழ் சீகிரியா, யாபஹூவ, தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாசார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை, நுழைவுச் சீட்டுகள் இல்லாமல் பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், இதற்கு இணையாக, வெளிநாட்டு சிறுவர்களுக்கு வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் சம்பந்தப்பட்ட இடங்களுக்குள் நுழைவதற்கான அனுமதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.

Related

Tags: childrenGamagedara Dissanayakesrilanka newsTourist
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூவர் கைது!

Next Post

அமெரிக்க வாகனங்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்யுங்கள் – இலங்கையிடம் வொஷிங்டன் கோரிக்கை!

Related Posts

இலங்கை

ஒரே நாளில் 630 பேர் கைது!

2026-03-03
ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
இலங்கை

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

2026-03-03
சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு
இலங்கை

சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

2026-03-03
OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!
இலங்கை

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

2026-03-03
எரிவாயு விநியோகத்திற்கு இடையூறு?  ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க
இலங்கை

எரிவாயு விநியோகத்திற்கு இடையூறு? ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க

2026-03-03
தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்களுக்கு தற்காலிக தடை!
இலங்கை

மத்தியகிழக்கின் போர் நிலைமை காரணமாக இன்றும் 57 விமானங்கள் ரத்து!

2026-03-03
Next Post
அமெரிக்க வாகனங்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்யுங்கள் – இலங்கையிடம் வொஷிங்டன் கோரிக்கை!

அமெரிக்க வாகனங்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்யுங்கள் - இலங்கையிடம் வொஷிங்டன் கோரிக்கை!

கனடா பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சுவரேவ்!

கனடா பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சுவரேவ்!

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெருந்தொகையான மாட்டிறைச்சி பறிமுதல்!

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெருந்தொகையான மாட்டிறைச்சி பறிமுதல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

0
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

0
ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

0

ஒரே நாளில் 630 பேர் கைது!

0
சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

0
வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

2026-03-03
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

2026-03-03

ஒரே நாளில் 630 பேர் கைது!

2026-03-03
ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

2026-03-03
சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

2026-03-03

Recent News

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

2026-03-03
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

2026-03-03

ஒரே நாளில் 630 பேர் கைது!

2026-03-03
ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

2026-03-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.