• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘கூலி’ திரைப்படத்தில் நடித்தவர்களுக்கு சம்பளம் இத்தனை கோடியா?

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/13
in சினிமா, பல்சுவை
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் திரைக்கு வருவதால் அனைவரின் பார்வையும் அந்த திரைப்படம் மீதுதான் உள்ளது.

இதேவேளை, படத்தின் முன்பதிவு புதிய சாதனையை படைத்திருக்கும் நிலையில், கூலி படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, ரஜினிகாந்த் ‘கூலி’ படத்திற்காக 200 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

அமீர் கான் 20 கோடி ரூபாய் பெற்றதாக தகவல் வெளியாகி இருந்தாலும், ரஜினிகாந்த் மீதான மிகுந்த அன்பு மற்றும் மரியாதை காரணமாக தனது கதாபாத்திரத்திற்காக அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

கூலி படத்தில் சைமனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா 10 கோடி ரூபாவும் , ஸ்ருதிஹாசன் 4 கோடி ரூபாவும் பெற்றதாக தெரிகிறது.

அதேபோல், நடிகர் சத்யராஜ் 5 கோடி ரூபாவும் கன்னட நட்சத்திரம் உபேந்திரா 5 கோடி ரூபாவும் பெற்றதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ‘கூலி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் 50 கோடி ரூபாவும் இசையமைத்த அனிருத் 15 கோடி ரூபாவும் சம்பளமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: CoolieLCULokesh KanagarajRajinikanthsathyaraj
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு சுகாதார மருத்துவத் திட்டம் ஆரம்பம்

Next Post

கம்பஹாவில் இன்று 10 மணி நேர நீர் வெட்டு!

Related Posts

ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்​தால் எங்கு வேண்​டு​மா​னாலும் பேசி விடலாம்: எடிட்​டர் லெனின்
சினிமா

2026-01-26
நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!
சினிமா

நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!

2026-01-26
ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா  உயிரிழந்தார்!
சினிமா

ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா உயிரிழந்தார்!

2026-01-22
ஆனந்த் அம்பானிக்காக தயாரிக்கப்பட்ட 337 இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரம்!
பல்சுவை

“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!
சினிமா

“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!

2026-01-20
ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்
சினிமா

ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

2026-01-19
Next Post
கொழும்பில்  நாளை 10 மணிநேர நீர்வெட்டு!

கம்பஹாவில் இன்று 10 மணி நேர நீர் வெட்டு!

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய!

கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்-ஐநா மனித உரிமை ஆணையாளர்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதி ஒத்திவைப்பு!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பாதிரியார் மீது தாக்குதல் நடத்திய பொலிஸாருக்கு விளக்கமறியல்!

0
(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய (Andy Burnham) ஆண்டி பர்ன்ஹாம் – எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்கட்சி!

0
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

இங்கிலாந்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்கள் அறிமுகம்!

0
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு போதைப்பொருள் வழங்கியதாக மற்றொரு படகுடன் ஐவர் கைது!

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.