• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்!

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள துணை வைத்திய நிபுணர்கள் இன்று (21) முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த தீர்மானத்தை இவர்கள் எடுத்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு தொடங்கும் என்று துணை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் துணை வைத்திய சேவை வல்லுநர்கள் நேற்று (20) அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

இந்த நிலையில், மேல் மாகாண சபைக்கு சொந்தமான 31 வைத்தியசாலைகளில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

அதிகாரிகளிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்காததால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, தபால் தொழிற்சங்கங்கள் தொடங்கிய தொடர் வேலைநிறுத்தம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.

19 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல், நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கின.

வேலைநிறுத்தம் காரணமாக, தபால் அலுவலகம் மூலம் சேவைகளைப் பெற வந்த மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: GampahaHospitalStrikeவேலைநிறுத்தம்வைத்திய நிபுணர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர்!

Next Post

காசா மீதான தாக்குதலில் முதல் கட்டங்களை ஆரம்பித்த இஸ்ரேல்!

Related Posts

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF
ஆசிரியர் தெரிவு

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இலங்கை

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
இந்தியா

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
இலங்கை

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
Next Post
காசா மீதான தாக்குதலில் முதல் கட்டங்களை ஆரம்பித்த இஸ்ரேல்!

காசா மீதான தாக்குதலில் முதல் கட்டங்களை ஆரம்பித்த இஸ்ரேல்!

அமெரிக்க வரிகளுக்கு மத்தியில் ஜெய்சங்கரின் ரஷ்ய அணுகுமுறை

தீக்ஷனவை முந்தி முதலிடம் பிடித்த கேசவ் மகாராஜ்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

0
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

0
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

0
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

0
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

0
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27

Recent News

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.