• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
7 பில்லியன் மக்களுக்கு தெரியவுள்ள அரிய வகை சந்திர கிரகணம்!

7 பில்லியன் மக்களுக்கு தெரியவுள்ள அரிய வகை சந்திர கிரகணம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/01
in பல்சுவை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த வாரம், உலகளவில் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முழு சந்திர கிரகணம் தெரியவுள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு வான நிகழ்வாக அமையும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

TimeAndDate.com தகவலின்படி, 2025 செப்டம்பர் 7, அன்று தோன்றும் இந்த கிரகணம், பகுதி கிரகணங்களைப் போலல்லாமல், முழு சந்திர கிரகணம் நிலவினை அடர் சிவப்பு நிறமாக மாற்றும்.

இது பெரும்பாலும் “Blood Moon” என்று குறிப்பிடப்படுகிறது.

முழு சந்திர கிரகணத்தின் போது, பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து வரும் சூரிய ஒளி, சிதறி, சந்திரனில் சிவப்பு நிறமாக பிரதிபலிக்கிறது.

அதனால் அந்த நேரத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.

ஆசியாவின் பெரும்பகுதி, கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் முழுமையான சந்திர கிரகணம் தெரியும்.

அதேநேரம், ஆப்பிரிக்காவின் ஏனைய பகுதிகள், அவுஸ்திரேலியா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் பிரேசிலின் கிழக்கு கடற்கரையின் சில பகுதிகளுக்கும் சந்திர கிரகணம் தெரியும்.

ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த வான நிகழ்வு, 82 நிமிட முழுமையான கட்டத்துடன் உச்சத்தை எட்டும்.

அப்போது பூமியின் பாரிய நிழல் சந்திரனின் முழு பக்கத்தையும் சிவப்பு நிற இருளில் மூழ்கடிக்கும்.

Related

Tags: Blood Moonசந்திர கிரகணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஈருருளிப்பயணம்!

Next Post

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!- ஜனாதிபதி

Related Posts

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்
இலங்கை

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

2026-02-26
நுவரெலியாவில்  திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!
இலங்கை

நுவரெலியாவில் திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!

2026-02-26
தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!
இலங்கை

தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

2026-02-26
மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!
இலங்கை

மட்டக்களப்பில் நெல்லை உலர்த்துவதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

2026-02-26
குரங்குகளால் பயிர்களுக்கு பாரிய சேதம் !!
இலங்கை

காணிகள் தொடர்பான விவசாயிகளுக்கு பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்!

2026-02-26
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

அக்குரேகொட இரட்டை கொ* லை – 02ஆவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்களை 72 மத்தியில தடுப்புக்காவலில்!

2026-02-26
Next Post
செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!- ஜனாதிபதி

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!- ஜனாதிபதி

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

மனித உயிர்களை பறிக்கும் AI தொழிநுட்பம்!

மனித உயிர்களை பறிக்கும் AI தொழிநுட்பம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

0
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

0
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

0
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

2026-02-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.