உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளின் கீழ் வருமான வரி ஊக்குவிப்பு தினமான இன்று கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் அங்கோர் அறிவு நாடக குழுவினரால் பூண்டுலோயா நகரத்தில் வீதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.
இதேவேளை உள்ளூராட்சி வாரத்திற்குரிய வேலைத்திட்டங்கள் பல்வேறு முறையில் கொத்மலை பிரதேச சாபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
















