• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/10/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் விடுமுறை நாட்களில் பயணம் செய்த இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்ததற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுற்றுலா பொலிஸாரிடம் இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 02 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பிரேசில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் பெல்ஜிய சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் முச்சக்கர வண்டி கட்டணமாக தலா ரூ.10,000 மற்றும் ரூ. 30,000 வசூலிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடையவர்கள்.

மேலதிக விசாரணைகளுக்காக முச்சக்கர வண்டி சாரதிகள் கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related

Tags: foreign touristsThree-wheelerகைதுசுற்றுலா பயணிகள்பொலிஸார்முச்சக்கர வண்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ண புள்ளிகள் அட்டவணை!

Next Post

அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!

Related Posts

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!
இங்கிலாந்து

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

2026-03-06
இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!
உலகம்

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑
இலங்கை

தெஹ்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானிய குர்துகள் இணையுமாறு ட்ரம்ப் ஊக்குவிப்பு!
அமொிக்கா

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் மீட்பு
யாழ்ப்பாணம்

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் மீட்பு

2026-03-06
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு!

2026-03-06
Next Post
அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!

அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!

ட்ரம்பின் நோபல் கனவுக்கு ரஷ்யா ஆதரவு!

ட்ரம்பின் நோபல் கனவுக்கு ரஷ்யா ஆதரவு!

நயினாதீவுக்கான மருத்துவப் படகு 2027ஆம் ஆண்டு வழங்க நடவடிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

0
தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

0
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

0
இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

0
குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑

0
குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

2026-03-06
தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

2026-03-06
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

2026-03-06
இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

2026-03-06
குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑

2026-03-06

Recent News

குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

2026-03-06
தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

2026-03-06
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

2026-03-06
இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

2026-03-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.